gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருவது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை அதிகரித்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.800 அதிகரித்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் 80 காசுகள் அதிகரித்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

நேரு நினைவு நாள்: மழையில் நனைந்த படி ராகுல் மரியாதை!

ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: திமுகவினர் மீது வழக்குப் பதிவு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *