gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 2) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த மாதம் முழுவதும் ஏறு இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை நேற்று (மே 1) விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,500-க்கும் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.80.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கோலி – கம்பீர் மோதல்: அபராதம் விதித்த பிசிசிஐ!

பிடிஆர் ஆடியோ: முதல்வர் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *