gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 12) சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று (மே 11) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.37 குறைந்து ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.3,300 குறைந்து ரூ.78,700-க்கும் ஒரு கிராம் ரூ.3.30 குறைந்து ரூ.78.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,

மோனிஷா

உலகச் செவிலியர் தினம் இன்று!

திராவிடக் கச்சேரி !

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *