gold and silver price

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய விலை நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 10) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. நேற்று (மே 9) ரூ.45,736-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.5,42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.200 அதிகரித்து ரூ.82,700-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.82.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சோனியா காந்திக்கு கடிதம்: சித்தராமையா சொல்வது என்ன?

கர்நாடகா தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *