தங்கம் விலை தொடர்ந்து ஏறு இறங்கு முகமாக இருந்து வருகிறது. இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.41,880க்கு விற்பனையானது. மார்ச் 2ஆம் தேதி ரூ.64 அதிகரித்து ரூ.41,944க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று கிராமுக்கு 3 ரூபாயும், சவரனுக்கு 24 ரூபாயும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் ரூ.41,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
மேகாலயா வெற்றியும் மம்தாவின் டெல்லி மிஷனும் !
சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!