தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை கடுமையாக உயர்ந்து 44 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில் நேற்று (மார்ச் 28) விலை குறைந்து விற்பனையானது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து ரூ.5,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.48,392-க்கும் ஒரு கிராம் ரூ.38 அதிகரித்து ரூ.6,049-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.76,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

விண்ணில் அதிசயம் : வைரலாகும் அமிதாப் பச்சன் வீடியோ!

கர்நாடக தேர்தல் தேதி : வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel