தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 27) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (மார்ச் 26) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று (மார்ச் 27) ரூ.80 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ராகுல் தகுதி நீக்கம்: லண்டனில் போராட்டம்!

மறைந்தார் மலையாள காமெடி சூப்பர் ஸ்டார்: யார் இந்த இன்னொசென்ட்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share