gold and silver price

விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 2) சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.41,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகவே விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 1) உயர்ந்தது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.41,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 விலை உயர்ந்து ரூ.5,243-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 விலை உயர்ந்து ரூ.45,760-க்கும் ஒரு கிராம் ரூ.9 விலை உயர்ந்து ரூ.5,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையோ குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.200 விலை குறைந்து ரூ.70,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை குறைந்து ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ஈரோடு கிழக்கு – அதிகாரப்பூர்வ முடிவில் தாமதம் : ஆட்சியர் விளக்கம்!

12,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *