தங்கம் விலை இன்று (மார்ச் 1) சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. நேற்று (பிப்ரவரி 28) ஒரு கிராம் 5,207 ரூபாய்க்கும், ஒரு சவரன் 41,656 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இந்த விலை இன்று ரூ.224 உயர்ந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41 880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து ரூ.5 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.
பிரியா
ஒரேநாளில் இரண்டு முதல்வர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்
+1
+1
+1
+1
1
+1
+1
+1