தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 9) சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும் இல்லாமல் இறங்குமுகமாகவும் இல்லாமல் தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.5,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.48.880-க்கும் ஒரு கிராம் ரூ.39 அதிகரித்து ரூ.6,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 அதிகரித்து ரூ.79,700-க்கும் ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து ரூ.79.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

டெல்டாவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சிறை உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share