தங்கம் விலை குறைந்தது: இன்றைய விலை நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 5) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சீரஞ்சீவிக்கு புற்றுநோய் பாதிப்பா?

அதிகாலையில் விபத்து: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்!