gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 23) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இது நகை பிரியர்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.1 விலை குறைந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

எதிர்க்கட்சிகள் கூட்டம் : கலந்துகொள்ள போவது யார் யார்?

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *