சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11) சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை போல அதிகபட்ச விலை ஏற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.5,482-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்துள்ள வேலையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ. 77.100-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.77.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி சோதனை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையம்