சென்னையில் இன்று (ஜனவரி 14) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 368 விலை உயர்ந்து ரூ. 42,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை ஒரு சவரன் 42 ஆயிரத்தைத் தாண்டிய போதும் விலை குறையாமல் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. நேற்று (ஜனவரி 13) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 42,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ. 368 விலை உயர்ந்து ரூ. 42,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 46 விலை உயர்ந்து ரூ. 5,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 416 விலை உயர்ந்து ரூ. 46,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 52 விலை உயர்ந்து ரூ. 5,777-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் விலை உயர்ந்து ரூ. 75-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,000 விலை உயர்ந்து ரூ. 75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
போகி கொண்டாட்டம் : மோசமடைந்த காற்றின் தரம்!
காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்குப் பொங்கல் பதக்கம் அறிவிப்பு!