சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 13) ரூ. 80 உயர்ந்து சவரனுக்கு ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது. நேற்று (அக்டோபர் 12) ஒரு சவரன் தங்கம் ரூ. 37,840-க்கு விற்கப்பட்டது.
இந்த விலையிலிருந்து இன்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ. 4,730-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்து 4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 468-க்கு விற்பனையானது. இன்று கிலோவுக்கு ரூ. 9.60 குறைந்து ரூ. 458.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 விலை குறைந்து ரூ. 57.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா