சரியும் தங்கம் விலை:  நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

Published On:

| By Monisha

சென்னையில் இன்று (நவம்பர் 4) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 விலை குறைந்து ரூ. 37,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 72 குறைந்து ரூ. 37,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 9 விலை குறைந்து ரூ. 4,706-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,152-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 80 விலை குறைந்து ரூ. 41,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 விலை குறைந்து ரூ. 5,134-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 64-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கொளத்தூர் கன்னித்தீவா? – அமைச்சர் கே.என்.நேரு பதில்!

குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel