தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை உயர்வு!

தமிழகம்

சென்னையில் இன்று (நவம்பர் 1) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ஒரு சவரன் தங்கம் நேற்று (அக்டோபர் 31) ரூ. 37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ. 80 குறைந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ. 41,152-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 88 குறைந்து ரூ. 41,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ. 11 விலை குறைந்து ரூ. 5,133-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. 8 கிராம் வெள்ளி நேற்று ரூ. 504-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 5.60 விலை உயர்ந்து ரூ. 509.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 63.70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 63.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

”இன்னைக்கு கனமழை பெய்யும்- வீட்டுக்குள் பத்திரமா இருங்க”: வெதர்மேன்!

மோடியும் சங் பரிவாரமும் வழங்கும் ‘இலவச’ மரணங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *