சென்னையில் இன்று (டிசம்பர் 7) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 48 விலை உயர்ந்து ரூ. 40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நேற்று (டிசம்பர் 6) குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 48 விலை விலை உயர்ந்து ரூ. 40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 6 விலை உயர்ந்து ரூ. 5,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 56 விலை உயர்ந்து ரூ. 43,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7 விலை உயர்ந்து ரூ. 5,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ. 71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ. 200 விலை உயர்ந்து ரூ. 568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை!
அதிகாலையில் 6 பேர் உயிரை பறித்த விபத்து!