தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (டிசம்பர் 15) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 40,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தினசரி உயர்ந்து 41 ஆயிரத்தை எட்டவிருந்த தங்கம் விலை இன்று (டிசம்பர் 15) குறைந்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ. 320 விலை குறைந்து ரூ. 40,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 40 விலை குறைந்து ரூ. 5,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.30 விலை குறைந்து ரூ. 72.70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,300 விலை குறைந்து ரூ. 72,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்?

திருப்பதியில் ரஜினி சாமி தரிசனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.