தங்கம் விலை அதிகரிப்பு!

தமிழகம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,608-க்கு விற்கப்பட்டது. இன்று(பிப்ரவரி 28 ) சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5201-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5207-க்கு விற்கப்படுகிறது.

gold and silver price today february 28 2023

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது.

இன்று (பிப்ரவரி 28 ) கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மதுரையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு!

“க்ளைமாக்ஸை இப்போதே கேட்டால் எப்படி”?: திமுக கூட்டணி குறித்து கமல்

ஆதார் – மின் இணைப்பு: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.