தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று(பிப்ரவரி 13 ) தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று(பிப்ரவரி 12 ) தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 20 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து இன்று 5,697 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூ. 72-க்கும் ஒரு கிலோ ரூ. 72,000-க்கும் விற்பனையாகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இது தான் திராவிட மாடல் அரசா? நாராயணன் திருப்பதி கேள்வி!
கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!