சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 29) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி தங்கம் விலை குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று சிறிதளவு விலை குறைந்து 45 ஆயிரத்திற்குக் கீழ் சென்ற தங்கம் விலை இன்று விலை அதிகரித்து மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.80.400-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் அதிகரித்து ரூ.80.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான்
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி