gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 27) சவரனுக்கு ரூ.26 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

நாளுக்கு நாள் விலை மாற்றம் அடைந்து வரும் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.26 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து 49,224-க்கும் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.6,153-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.80,200-க்கும் ஒரு கிராம் ரூ.80.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் தகராறு இல்லை: அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி

மகன்.. மருமகன்.. அமைச்சர்.. ஸ்டாலின் மெளனம் ஏன்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0