gold and silver price

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 26) சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

45 ஆயிரத்தைக் கடந்தும் தினசரி உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.96 அதிகரித்து ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12 அதிகரித்து ரூ.5,642-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.80,200-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

பட்டப்பகலில் விஏஓ படுகொலை: 4 தனிப்படைகள் அமைப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *