சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 21) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலையில் தினசரி விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நால் விலை குறைவதும் ஒரு நாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.81,300-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.81.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கம்!
தமிழ்நாட்டில் ஒரேநாளில் உச்சம் தொட்ட மின் நுகர்வு!