gold and silver price

தங்கம் விலை திடீர் உயர்வு: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 19) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வரும் தங்கம் விலை ரூபாய் 45 ஆயிரத்தைக் கடந்த நிலையிலும் விலை அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 18) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.260 அதிகரித்து ரூ.49,440-க்கும் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.6,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.81,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 10,542 பேர் பாதிப்பு!

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி: லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி சஸ்பெண்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *