gold and silver price today 21-10-2023

தொடர்ந்து விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 21) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,200 அதிகரித்து ரூ.78,700-க்கும் ஒரு கிராம் ரூ.1.20 அதிகரித்து ரூ.78.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமிக்கு திரும்பியது ககன்யான் சோதனைக் கலன்!

கோஸ்ட் – விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *