gold and silver price today 14-12-2023

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 14) சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.120 அதிகரித்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 அதிகரித்து ரூ.79,500-க்கும் ஒரு கிராம் ரூ.1.50 அதிகரித்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மின் கணக்கீடு கிடையாது! – தமிழ்நாடு அரசு

விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *