சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 11) சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
செப்டம்பர் மாத இறுதியில் தொடர் வீழ்ச்சியில் இருந்த தங்கம் விலை தற்போது தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று விலை உயர்ந்து மீண்டும் 43 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து ரூ.5,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.75,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்….
அத்திக்கடவு – அவினாசி திட்டம் எப்போது துவக்கம்? – துரைமுருகன் பதில்!
உடலில் வீசும் வியர்வை நாற்றத்தை இயற்கை முறையில் விரட்டியடிக்கை எளிய வழி முறைகள்!