சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 15) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 13) தங்கம் விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,650க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,640க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705க்கும், சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.7,175க்கும், சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.57,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.95க்கும், ஒரு கிலோ ரூ.95,000க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
அதன்படி, வெள்ளி விலை இன்று (ஜூன் 15) கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.600 உயர்ந்து ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் வெற்றி : ஜி7 மாநாட்டில் மோடி பெருமிதம்!
சூரியின் உழைப்பு அசாதாரணமானது : புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்