சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 15) ஒரு சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் விலையும் சவரனுக்கு ரூபாய் 88 குறைந்து ரூ.50,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 11 குறைந்து ஒரு கிராம் ரூ.6262-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு ரூபாய் 0.5௦ பைசா அதிகரித்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும், ஒரு கிலோ ரூ.76,௦00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து அதிரடியாக தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்களும், இல்லத்தரசிகளும் நகை வாங்க இது சரியான தருணமாக பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரம் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
விஜயின் ‘GOAT’ படத்தில் இணைந்த விஜயகாந்த்… புகைப்படம் உள்ளே!