காதலர் தினத்தில் சரிந்த தங்கம்… பரிசளிக்க சரியான தருணம் இதுதான்!

தமிழகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 14) ஒரு சவரனுக்கு ரூபாய் 480 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 60 குறைந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் விலையும் சவரனுக்கு ரூபாய் 520 குறைந்து ரூ.50,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 65 குறைந்து ஒரு கிராம் ரூ.6273-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு ரூபாய் 1.5௦ குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75.5௦-க்கும், ஒரு கிலோ ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி இருந்த நிலையில், காதலர் தினமான இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகை வாங்குபவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சபாநாயகர் கேள்வி… வானதி ரியாக்‌ஷன்… சட்டப்பேரவையில் சிரிப்பலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *