தங்கம் விலை சரிவு: இன்றைய விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 14) சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்வைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று (அக்டோபர் 13) ஒரு சவரன் தங்கம் ரூ. 38,080-க்கு விற்பனையானது. இந்த விலையிலிருந்து இன்று சவரனுக்கு ரூ. 200 விலை குறைந்து ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.25 விலை குறைந்து ரூ. 4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. நேற்று (அக்டோபர் 13) 8 கிராம் வெள்ளி ரூ. 500க்கு விற்பனையானது.

இன்று வெள்ளி விலை ரூ. 1.60 குறைந்து ரூ. 498.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.20 குறைந்து ரூ.62.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 200 குறைந்து ரூ. 62,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ரயில் முன் தள்ளி மாணவி கொலை : கொளையாலி அதிர்ச்சி வாக்குமூலம்!

பட்டாசு வெடிக்கும் நேரம் : சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *