இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தமிழகம்

தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 விலை குறைந்து ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

22 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று (நவம்பர் 20) 39,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ. 40 விலை குறைந்து ரூ. 39,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 5 விலை குறைந்து ரூ. 4,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 48 விலை குறைந்து ரூ. 42,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ. 6 விலை குறைந்து ரூ. 5,367-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.1 விலை குறைந்து ரூ.66.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 விலை குறைந்து ரூ. 66,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ஆரூர்தாஸ் மறைவு: முதலமைச்சர், திரையுலகத்தினர் நேரில் அஞ்சலி!

அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *