சென்னையில் இன்று (டிசம்பர் 12) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 விலை குறைந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
நேற்று (டிசம்பர் 11) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ. 80 விலை குறைந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 10 விலை குறைந்து ரூ. 5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 80 விலை குறைந்து ரூ. 43,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிராம் ரூ. 10 விலை குறைந்து ரூ. 5,447-க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை குறைந்து ரூ. 72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 200 விலை குறைந்து ரூ. 72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
“சார் ஊர்ல இல்ல” : லதா ரஜினிகாந்த்
செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு!