gold and silver price

தங்கம் விலை தொடர் சரிவு: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 3) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தினசரி உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 2) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று (ஏப்ரல் 3) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 குறைந்து ரூ.77,100-க்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கூட்டணி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!

விடுதலை சர்ச்சை: தியேட்டரில் நடந்தது என்ன? வளர்மதி விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *