தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 8) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 விலை உயர்ந்து ரூ.40,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

40 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நேற்று (டிசம்பர் 7) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ.56 விலை உயர்ந்து ரூ. 40,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 7 விலை உயர்ந்து ரூ. 5,023-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.56 விலை உயர்ந்து ரூ. 43,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7 விலை உயர்ந்து ரூ. 5,479-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் விலை உயர்ந்து ரூ.71.30-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 விலை உயர்ந்து ரூ.71,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

நகரும் மாண்டஸ்: சீற்றத்துடன் காணப்படும் கடல்!

120 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி ஏன்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts