சமையலறைக்குச் செல்லாமல் உங்களுக்குப் பிடித்த பழங்களைப் பயன்படுத்தி 10 நிமிடங்களுக்குள் செய்யக்கூடியது இந்த ஃப்ரூட் பர்ஃபைட். அனைவருக்கும் ஏற்ற இது, நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
கலவையான பழங்கள் – ஒரு கப், விப்டு க்ரீம் (Whipped cream) – ஒரு கப்
எப்படிச் செய்வது?
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை மாதிரியான கலவையான பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். பெரிய கண்ணாடி டம்ளரில் ஒரு லேயர் பழங்கள், ஒரு லேயர் க்ரீம் என்று மாற்றி மாற்றி அடுக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேவரி போஹா, இனிப்பு போஹா
கிச்சன் கீர்த்தனா: சீஸ், அன்னாசி மற்றும் செர்ரி ஸ்டிக்
+1
+1
+1
+1
1
+1
+1
+1