வேலைவாய்ப்பு : ESIC-ல் பணி!

Published On:

| By Kavi

ESIC SR Resident Recruitment 2023 Walk-in Interview

ESIC எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 32

பணியின் தன்மை: Sr Resident

வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : MD/ MS/ DNB/ MSc (Medical) degree

நேர்காணல்: 05 & 06.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஜெ.பி.நட்டாவை சந்தித்து முறையிட்ட அதிமுக நிர்வாகிகள்!

வந்தே பாரத்லே: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share