Esic எனப்படும் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 17
பணியின் தன்மை: junior resident, tutor
ஊதியம் : ரூ. 1, 16,127
கல்வி தகுதி: எம் பி பி எஸ்
கடைசி தேதி: 18/7/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
TNPL 2024: அபார வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய திருச்சி
மலையாள இயக்குனருடன் மெகா பட்ஜெட் படத்தில் இணையும் சிம்பு?
+1
+1
+1
+1
+1
+1
+1