ESIC recruitment 2023

வேலைவாய்ப்பு: சென்னை இஎஸ்ஐசி மருத்துவமனையில் பணி!

தமிழகம்

சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 29

பணியின் தன்மை: SENIOR RESIDENT

கல்வித் தகுதி: MD/MS/DNB

ஊதியம் : ரூ.67,700/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12-12-2023, 13-12-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கற்பூரவல்லி கஷாயம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *