ESIC Chennai Medical Officer Recruitment 2024

வேலைவாய்ப்பு : ESIC -ல் பணி!

தமிழகம்

தமிழ்நாடு, தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC ) காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

பணியின் தன்மை : Medical Officer

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.60,000/-

கல்வித் தகுதி : MBBS, MD

கடைசித் தேதி : 05-9-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தெருவில் சுற்றும் மாடுகளைப் பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்களா? காரணம் என்ன?

டாப் 10 செய்திகள் : அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்!

ஹெல்த் டிப்ஸ்: ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டலாம்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *