வேலைவாய்ப்பு : ECIL நிறுவனத்தில் பணி!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 17

பணியின் தன்மை: project engineer

வயது வரம்பு : 33க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: Diploma, BE/ B.Tech

ஊதியம் : ரூ.24,500-55,000

கடைசித் தேதி: 17-10-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை!

இரவோடு இரவாக சாம்சங் போராட்ட குழு நிர்வாகிகள் 10 பேர் கைது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts