பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 3
பணியின் தன்மை: Scientists (Radiology, Nuclear Medicine)
வயது வரம்பு : 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : PG-Radiology and Nuclear Medicine பிரிவில் படித்திருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 17/11/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: அரசு மருத்துவர்கள்!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் – நாளை வெளியீடு!