வேலைவாய்ப்பு : சுகாதாரத் துறையில் பணி!

Published On:

| By Kavi

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பென்னாகரம், அரசு தலைமை மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 21

பணியின் தன்மை : District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assitant, Driver Medical Unit, Cleaner Medical Unit, Auxiliary Nursing Midfife, Dental Assitant, Lab Technician

ஊதியம்: ரூ.6,500 முதல் ரூ.35,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

வயது வரம்பு : 18 – 35

கடைசித் தேதி: 18.08.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel