மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CEERI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 07
பணியின் தன்மை : விஞ்ஞானி
வயது வரம்பு : அதிகபட்சமாக 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ME / M.Tech
ஊதியம்: ரூ.98,394/-
கடைசித் தேதி:06.11.2023
மேல் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெளியுறவுக் கொள்கையில் தடுமாறும், தடம் மாறும் பாஜக அரசு!
கிச்சன் கீர்த்தனா: கொட்டை பழக்கலவை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உயரும் வெங்காயத்தின் விலை… காரணம் என்ன?