தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : டெக்னிக்கல் அசிஸ்டண்ட்
பணியிடம் : கோவை
ஊதியம் : மாதம் ரூ.25,000/-
கல்வித் தகுதி : பிஎஸ்சி
கடைசித் தேதி : 27/7/2024
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.forests.tn.gov.in/notifications
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்குதான் ரஜினி அந்த ஆட்டம் ஆடுனாறா? : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் – திருமா… தன்னந்தனியே உரையாடிய பத்து நிமிடங்கள்!