வேலைவாய்ப்பு : கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணி!

Published On:

| By Kavi

Coimbatore DHS Recruitment 2023

கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 35

பணியின் தன்மை : Audiologist & Speech Therapist, Radiographer, System Analyst / Data Manager, Dental Technician, Assistant Cum Data Entry Operator, Office Assistant, Data Entry Operator, Operation Theatre Assistant, Multi-purpose Hospital Worker, Security Guard/ Security (Female), Sanitary Worker

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி, பி.எஸ்சி., டிப்ளமோ

வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ரூ.8500/- முதல் ரூ.23000/- வரை வழங்கப்படும்.

கடைசித் தேதி : 19/09/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

அயோத்தி சாமியார், அமித் மாள்வியா மீது வழக்குப்பதிவு!

இந்தியா-பாரத் சிறப்புப் பட்டிமன்றம்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share