CMDA எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 18
பணியின் தன்மை:
1. Procurement Expert 1
2. Climate and Environmental Expert 1
3. Financial Management Expert 1
4. Urban Economist 1
5. Communication Expert 1
6. Heritage Conservation Expert 1
7. Sociologist and Gender Expert 1
8. Procurement Analyst 1
9. Climate and Environmental Analyst 1
10. Financial Associate 1
11. GIS Analyst 1
12. Planning Analyst 6
13. Administrative Assistant 1
ஊதியம்: ரூ.18,00,000/, ரூ.7,20,000/ரூ.6,00,000/, ரூ.3,60,000/- (இவை அனைத்தும் ஆண்டு வருமானம், பணிக்கு ஏற்ப வழங்கப்படும்)
கல்வித் தகுதி: B.E./B.Tech, CA என சம்மந்தப்பட்ட துறையில் படித்திருக்க வேண்டும்.
கடைசி தேதி: 11.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளி விழா காணும் உழவர் சந்தை!
கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்
காந்தி ஜெயந்தி: 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!
மாணவர் பேரவைத் தேர்தல்கள் ஓர் மீள்பார்வை!
கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?