வேலைவாய்ப்பு :மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

தமிழகம்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 10
பணியின் தன்மை : Sr Project Associate, Project Associate, Project Assistant
வயது வரம்பு : 50க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.20,000 முதல் ரூ.45,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித் தகுதி: Doctoral degree, BE., B.Tech., Msc, Bsc., Diploma
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 13 & 14-09-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்
ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு வனத் தோட்ட கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *